அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 12.03.2022

Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 12.03.2022

மேஷம்
அசுவினி: பணவரவு தாராளமாக இருக்கும். கடன்கள் கட்டுக்குள் அடங்கும்
பரணி: நீண்ட நாள் திட்டமான வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். உற்சாகமான நாள்.
கார்த்திகை 1: பழைய நண்பர்களுடன் சந்தோஷம் தரும் சந்திப்பு உண்டு.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: உங்களுக்கு தடைபட்டிருந்த நன்மை விறுவிறுப்படையும்.
ரோகிணி: பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
மிருகசீரிடம் 1,2: தொழில், பணி சிறப்படையும். உங்களால் பரம்பரைக்கே பெருமை சேரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: லாபம் அதிகரிக்கும். செயலில் நிதானம் தேவை
திருவாதிரை: வெளிநாடு செல்லும் முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.
புனர்பூசம் : 1,2,3: நீண்ட நாள் நிலவிய மறைமுகப் போட்டிகள் விலகும்.

கடகம்
புனர்பூசம் 4:உறவினர்களால் உதவி கிடைக்கும். உற்சாகமான நாள்.
பூசம்: மற்றவர், உற்றவர் யாரையும் கேலி பேச வேண்டாம். கவலைகள் தீரும்.
ஆயில்யம்: அக்கம் பக்கத்தினருடன் கனிவாக பழகுவீர்கள். நண்பர்களால் உதவியுண்டு.

சிம்மம்
மகம்: இன்று உங்கள் செயலால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
பூரம்: வெளியூரில் உள்ள உறவினர் மூலம் மகிழ்ச்சியான செய்தி வரும்.
உத்திரம்1: மற்றவர்கள் பேசும் வம்பில் கலந்து கொள்ள வேண்டாம்.

கன்னி:
உத்திரம் 2,3,4: உங்கள் குழந்தைகளால் பெருமை கிடைக்கும். கலகலப்பான நாள்.
அஸ்தம்: முயற்சியில் முன்னேற்றம் தெரியும். உறவினர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.
சித்திரை 1,2: குடும்பத்தினருக்காக ஆடம்பர பொருள் வாங்குவீர்கள். வருமானம் கூடும்.

துலாம்
சித்திரை 3,4: மனதில் மகிழ்ச்சி பொங்கும். வேலைப்பளுவில் இருந்து விடுபடுவீர்கள்.
சுவாதி: அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பேசுங்கள். நிதானம் தேவை.
விசாகம் 1,2,3: உறவினருடன் கருத்து வேறுபாடு நீங்கும். விருப்பம் கைகூடும்.

விருச்சிகம்
விசாகம் 4: இளைஞர்களுக்கு முயற்சி கைகூடும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்
அனுஷம்: எதிர் பாலினத்தினரிடம் கவனம் தேவை. வீண்செலவை தவிர்ப்பது நல்லது.
கேட்டை: தனிப்பட்ட ரகசியங்களை வெளியிடங்களில் பேச வேண்டாம்.

தனுசு
மூலம்: மாணவர்கள் அதிரடியான திட்டங்களில் இறங்க வேண்டாம்.
பூராடம்: கவலை தீரும். யாரிடமும் அதிகமாக பேச வேண்டாம்
உத்திராடம்1: மற்றவர்களைக் கேலி பேச வேண்டாம். பொறுமை அவசியம்

மகரம்
உத்திராடம் 2,3,4: சிந்தித்து செயல்பட்டால் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
திருவோணம்: குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பணியில் அக்கறை காட்டுவது நல்லது.
அவிட்டம் 1,2: வீண் வம்பில் மாட்ட வேண்டாம். குடும்பத்தில் பரபரப்பான நாள்.

கும்பம்
அவிட்டம்3,4: வசதியான வீட்டிற்கு மாறும் சூழல் உருவாகும். விருப்பம் நிறைவேறும்.
சதயம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி வரும். குடும்பத்தினரிடம் அனுசரணையாக நடப்பீர்கள்.
பூரட்டாதி1,2,3: கவனமாக செயல்பட்டு சிக்கலை தவிர்ப்பீர்கள். கோயிலுக்கு செல்வீர்கள்.

மீனம்: 
பூரட்டாதி 4: தடைகள் விலகும். புதிய வாய்ப்பு கிடைக்கும். துயரம் நீங்கும்.
உத்திரட்டாதி: பயம் தீரும். நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரேவதி: பயணங்களால் நன்மை கிடைக்கும். வருமானம் பெருகும்.