அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.03.2022

#Astrology
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.03.2022

மேஷம்
அசுவினி: குடும்பத்தினரை அனுசரிப்பதால் நன்மை காண்பீர்கள்.
பரணி: முயற்சிகள் கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கார்த்திகை 1: வேலை வாய்ப்பு தொடர்பாக நல்ல செய்தி வந்து சேரும்

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் உற்சாகம் குறையாமல் பணியாற்றுவீர்கள்.
ரோகிணி: நண்பர்களிடம் பகை எண்ணம் வேண்டாம். நிதானமுடன் பேசுங்கள்.
மிருகசீரிடம் 1,2: தனிப்பட்ட ரகசியங்ளை பிற நபர்களிடம் சொல்ல வேண்டாம்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: உங்கள் அலட்சியத்தால் பணியில் குறைபாடு ஏற்படலாம்.
திருவாதிரை: தீயநண்பர்களிடம் இருந்து விலகுவது நல்லது. விழிப்புணர்வு தேவை.
புனர்பூசம்: 1,2,3: குடும்பத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படுவீர்கள். பகை விலகும்.

கடகம்
புனர்பூசம் 4: புதிய நண்பர் அறிமுகமாவார்கள். பிள்ளைகளால் பெருமை கொள்வீர்கள்.
பூசம்: பொறுமை அவசியம்; பிறர் செயலைக் கண்டு எரிச்சல் அடையாதீர்கள்.
ஆயில்யம்: சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சேவை மனப்பான்மை உண்டாகும்.

சிம்மம்
மகம்: ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கூடும். வேண்டுதல்கள் நிறைவேறும்.
பூரம்: வீட்டிலும், பணியிலும் பழைய நடைமுறைகளை மாற்றுவீர்கள்.
உத்திரம் 1: மேலதிகாரி மதிப்புடன் நடத்துவார். பணியிடத்தில் செல்வாக்கு கூடும்.

கன்னி
உத்திரம் 2,3,4: தகவல் தொடர்புகளின் பயன்பாட்டால் நன்மை அதிகரிக்கும்.
அஸ்தம்: முயற்சிகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். உடல்நிலை சீராகும்.
சித்திரை 1,2: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

துலாம்
சித்திரை, 3,4: பொறுமை தேவைப்படும், குடும்பத்தில் அந்தஸ்து உயரும்.
சுவாதி: திட்டமிட்ட நிகழ்ச்சிக்கு பதிலாக வேறு ஒன்று நடக்கலாம். கவனமாக இருக்கவும் .
விசாகம் 1,2,3: திடீர் செலவுக்காக கைமாற்றாக பணம் வாங்க வேண்டி வரும்.

விருச்சிகம்
விசாகம் 4: நீங்கள் பொது விஷயங்களில் ஈடுபட்டுப் பாராட்டு பெறுவீர்கள்.
அனுஷம்: உறவினர், நண்பர் மத்தியில் பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள்.
கேட்டை: எந்த விஷயத்திலும் கவனம் தேவை. நண்பர்களால் உதவியுண்டு

தனுசு
மூலம்: மற்றவர் பிரச்னையிலும் தலையிட்டு சிரமத்திற்கு ஆளாகலாம்.
பூராடம்: மற்றவரை கேலி பேச வேண்டாம். விட்டுக் கொடுப்பது நல்லது.
உத்திராடம் 1: நீண்ட நாள் கனவான வீடு வாங்கும் ஆசை நிறைவேற ஆரம்பிக்கும்.

மகரம்
உத்திராடம் 2,3,4: மாற்று இனத்தவரால் நன்மை ஏற்படும். பழைய பகை தீரும்.
திருவோணம்: பணியிடத்தில் வழக்கத்துக்கு அதிகமாக உழைப்பீர்கள்.
அவிட்டம் 1,2: கஷ்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தேவை நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3,4: பலநாள் குழப்பம் நீங்கும். உற்சாமுடன் பணியாற்றுவீர்கள்.
சதயம்: முயற்சிகளில் மாற்றங்களை புகுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.
பூரட்டாதி1,2,3: சுயலாபத்திற்காக கொள்கைகளை மாற்றிக் கொள்வீர்கள்

மீனம்
பூரட்டாதி 4: முக்கிய முடிவுகள் எடுக்க குடும்பத்தினரின் ஆலோசனை கிடைக்கும்.
உத்திரட்டாதி: உங்களால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உடல்நிலை சீர்பெறும்.
ரேவதி: புதிய தொழிலில் முதலீடு செய்வதில் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.