அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 16.03.2022

Keerthi
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 16.03.2022

மேஷம்:

அசுவினி: நல்ல முயற்சிகள் நிறைவேற ஆரம்பிக்கும். உழைப்பு கூடும்.
பரணி: உண்மையான மனிதர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும்.
கார்த்திகை 1: பிறருக்கு உதவி செய்வதன் மூலம் பெரியோர் ஆசிகளைப்பெறுவீர்கள்.

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: காத்திருந்த வாய்ப்பு தானாக தேடி வரும். அமைதி தேவை
ரோகிணி: பணியாட்களை பாராட்டுவீர்கள். விழிப்புணர்வுடன் செயல்படுவீர்கள்.
மிருகசீரிடம் 1,2: பிறர் மகிழும் படி செயல்களை செய்து வெற்றி பெறுவீர்கள்

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சகோதரரால் ஏற்பட்ட பிரச்னை தீரும்.அமைதி கிடைக்கும்.
திருவாதிரை: உங்கள் கை ஓங்கும். சிறப்பான சாதனையை செய்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் கவலை நீங்கி மகிழ்ச்சி பிறக்கும் நாள்.

கடகம்:

புனர்பூசம் 4: புதிய மனிதர்களின் அறிமுகத்தால் மனநிறைவு கூடும்.
பூசம்: உங்கள் உடல் நலன் மேம்பட ஆரோக்கிய உணவுகளை அதிகப்படுத்துவீர்கள்.
ஆயில்யம்: வியாபாரத்தில் புதுஒப்பந்தம் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்:

மகம்: கடந்த நாட்களில் ஏற்பட்ட சிரமங்கள் அகலும். கடவுள் பக்தி கூடும்.
பூரம்: உங்கள் நற்செயலால் பரிசு, பாராட்டு மழையில் நனைவீர்கள்
உத்திரம்1: பக்கத்து வீட்டாரிடம் இணக்கம் அதிகரிக்கும்.பணவரவு உண்டு.

கன்னி:

உத்திரம் 2,3,4: சமூகத்தில் நல்லபெயர் எடுப்பீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும்.
அஸ்தம்: சகோதரர்களுக்கு ஏற்பட்ட தடைகள் உங்கள் உதவியால் விலகும்.
சித்திரை 1,2: நீண்ட காலமாகக் காத்திருந்த வாய்ப்பு தேடி வரலாம்.

துலாம்:

சித்திரை, 3,4: மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி போன் மூலம் வரும்.
சுவாதி: வெளி நாட்டிலிருந்து நல்லதொரு தகவல் வந்து சேரும்.
விசாகம் 1,2,3: நீண்ட நாள் பிரச்னை ஒன்றிற்கு தீர்வு காண்பீர்கள்.

தனுசு:

மூலம்: கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். குடும்ப வசதியை அதிகப்படுத்துவீர்கள்.
பூராடம்: நிலையான சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் யோசித்து முடிவு எடுப்பீர்கள்.
உத்திராடம்1: குடும்பத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் பிரச்னை குறையும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4: சாலையில் தேவையில்லாமல் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.
திருவோணம் : உங்களை பற்றி வதந்தி பரவாமல் இருக்க கவனம் தேவை.
அவிட்டம் 1,2:கடன் பிரச்னைகள் முடிவுக்கு வர முயற்சியை தீவிரப்படுத்துவீர்கள்

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்தி அமைதியாக இருங்கள்.
சதயம்: இன்று உங்கள் குடும்ப நடவடிக்கைகள் திருப்திகரமாகி மகிழ்ச்சி தரும்.
பூரட்டாதி1,2,3: குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். நிதானம் தேவை .

மீனம்:

பூரட்டாதி 4: உறவினர் நண்பர்களுக்குக் கொடுத்த கைமாற்று பணம் வசூலாகும்.
உத்திரட்டாதி: ஊரார் சண்டை,சச்சரவுகளில் சற்று விலகி நிற்பது நன்மை தரும்.
ரேவதி: குழந்தைகள் உடல் நலத்தில் கவனம் தேவை. எதையும் உற்சாகமாகச் செய்வீர்கள்.