அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.03.2022

#Astrology
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 17.03.2022

மேஷம்
அசுவினி: உங்களுக்கு வீடுவாங்குவது குறித்த புதிய யோசனை ஏற்படும்.
பரணி: புதிய பொறுப்புகளால் உற்சாகமும் வேகமும் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: பணியிடத்தில் அதிகாரிகளால் நன்மையுண்டு. பொறுப்பு கூடும்.

ரிஷபம்
கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையுடன் பொது விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
ரோகிணி: குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.
மிருகசீரிடம் 1,2: வெளிவட்டார உறவினர்,நண்பர்கள்,மத்தியில் மதிப்பு உயரும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: நீண்ட நாள் மனஉளைச்சல்கள் நீங்கி, நிம்மதியாக செயல்படுவீர்கள்.
திருவாதிரை: விடா முயற்சியில் வெற்றி கிட்டும்.பலரும் பாராட்டுவர் .
புனர்பூசம் 1,2,3: பொருளாதாரம் தொடர்பான செய்தி வீடு தேடி வரும்.

கடகம்
புனர்பூசம் 4: குடும்பத்தில் செலவுகளைக் கட்டுப்படுத்தி நிம்மதி காண்பீர்கள்.
பூசம்: கலைத்துறையில் ஆர்வம் ஏற்பட்டு திறமையாக படிப்பீர்கள்.
ஆயில்யம்: பழைய நட்பை சந்திப்பதன் மூலம் உத்வேகம் அதிகரிக்கும்

சிம்மம்
மகம்: பிறரால் புதிய விஷயங்களில் ஈடுபடுவது பற்றி யோசிப்பீர்கள்.
பூரம்: இன்றைய நாளில் முழுமையான அனுகூலத்தை எதிர்பார்க்கலாம்.
உத்திரம் 1: நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த நன்மை ஒன்று தாமதமாகும்.

கன்னி
உத்திரம் 2,3,4: காலையில் சங்கடம் ஏற்பட்டாலும் மாலையில் நன்மை உண்டாகும்.
அஸ்தம்: சிலநாட்களுக்கு முன்பு காணாமல் போன விலையுயர்ந்த பொருள் கிடைக்கும்.
சித்திரை 1,2: குடும்ப நண்பர்களின் செயல் உங்கள் கோபத்தை தூண்டலாம்.v

துலாம்
சித்திரை 3,4: நட்பின் அருமையை உணருவீர்கள்.மன அமைதி கிடைக்கும்
சுவாதி: சகமனிதர்களிடம் பொது இடத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
விசாகம் 1,2,3: குடும்பம், பிறரிடம் பேசும் வார்த்தைகளில் இனிமை கூடும்.

விருச்சிகம்
விசாகம் 4: இந்த நாளின் நிம்மதியாக குடும்பத்தில் பொழுதை கழிப்பீர்கள்.
அனுஷம்: குடும்பத்தில் சகோதரர்கள்,சகோதரிகளுக்கு உதவி செய்வீர்கள்.
கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட புதிய தொடர்பால் விருத்தி உண்டு .

தனுசு
மூலம்: சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராகச் செய்யும் செயல் பலிக்காது.
பூராடம்: இன்று வேலையில் பணிச்சுமை அதிகரித்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள்.
உத்திராடம் 1: உடன்இருப்பவர்கள் பிரயாசைப்பட்டு ஒத்துழைப்பு தருவார்கள்.

மகரம்
உத்திராடம் 2,3,4: நேற்றிருந்த பிரச்னைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்க வழி பிறக்கும் .
திருவோணம்: உங்கள் பேச்சு,செயலால் பிறருக்கு சிரமம் ஏற்படும். கவனம் தேவை.
அவிட்டம் 1,2: பதற்றம் இல்லாமல் செயல்பட வேண்டிய நாள். பொறுமை அதிகரிக்கும்

கும்பம்
அவிட்டம் 3,4: சக ஊழியர்களால் அலுவலகத்தில் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும்.
சதயம்: இன்று பிறருக்கு உதவக்கூடிய அனுபவம் உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: அக்கம் பக்கத்தினர் உதவியால் நீண்ட சிரமத்திலிருந்து விடுபடுவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4: குடும்பத்தில் சிறு சிறு செலவு ஏற்பட்டும். குழந்தைகள் குதுகளிப்பர்.
உத்திரட்டாதி: குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்று மகிழ்வீர்கள்.
ரேவதி: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் கலகலப்பான நாள்.