இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்து

#SriLanka #India #Basil Rajapaksa
இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை நிதியமைச்சர் மற்றும் குழுவினர் இந்தியா சென்றதன் நோக்கம் வெற்றியளித்துள்ளது.

இலங்கைக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!