எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் ஆரம்பம்
Mayoorikka
2 years ago
3,500 மெட்ரிக் டொன் எரிவாயு அடங்கிய கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று (17) ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாளை (18) முதல் மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.