பசில் நிதியமைச்சிலிருந்து நீக்கப்படுவாரா.. ? மஹிந்த தெரிவித்த கருத்து
#Basil Rajapaksa
#Mahinda Rajapaksa
Prathees
2 years ago
தனிப்பட்ட உறுப்பினர்களின் அறிக்கைகள் காரணமாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர் ஒருவரை நீக்கவோ அல்லது நியமிக்கவோ ஜனாதிபதிக்கு மாத்திரமே அதிகாரம் உண்டு எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிப்பது எதிர்க்கட்சிகளின் பணியல்ல, நாட்டின் தற்போதைய நிலைமையை தீர்ப்பதற்கு உதவுவது என்று பிரதமர் கூறினார்.