ரஷ்யாவுக்குள் தஞ்சம் கோரிய உக்ரைனியர்கள் - அதிர்ச்சியில் சர்வதேச நோக்கர்கள்

Nila
2 years ago
ரஷ்யாவுக்குள் தஞ்சம் கோரிய உக்ரைனியர்கள் - அதிர்ச்சியில் சர்வதேச நோக்கர்கள்

உக்ரைன் துறைமுக நகரான மரியுபோல், ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்டு கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்தியில் அந்த நகரத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் ரஷியாவின் ரோஸ்டோவ் பகுதிக்கு அகதிகளாக சென்றடைந்துள்ளனர்.

இதை ‘கலீஜ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவுக்கே அகதிகளாக உக்ரைனியர்கள் சென்றிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!