இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை - விவசாய பணிப்பாளர்

#government #Lanka4
Reha
2 years ago
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித தடையும் இல்லை - விவசாய பணிப்பாளர்

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!