மீண்டும் மூடப்படும் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம்
Mayoorikka
2 years ago
சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திரிப்பு நிலையம் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முதல் மீள மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் இதை தெரிவிக்கின்றது.
மசகு எண்ணெய் இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.