பால் தேநீரின் விலையை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் புதிய விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.