நாளாந்தம் 100,000 லீற்றர் திரவப் பாலை பெற விவசாய அமைச்சர் தயார்!!
Prabha Praneetha
2 years ago
நாளாந்தம் 100,000 லீற்றர் திரவப் பாலை பெறுவதற்காக 5,000 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், ஐந்து திட்டங்களின் ஊடாக ஐந்து வருடங்களுக்குள் நாளாந்தம் 100,000 லீற்றர் திரவ பாலை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.