இலங்கை ரூபாவின் பெறுமதியில் மேலும் வீழ்ச்சி
Mayoorikka
2 years ago
சில அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி இன்று மேலும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 280 ரூபாவுக்கு விற்பனை செய்து வருவதாக அறியமுடிகிறது.