ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இலங்கை!

#SriLanka
Nila
2 years ago
ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இலங்கை!

இலங்கைப் பொருளாதாரத்தில் பதிவான அதிகூடிய பணவீக்க வீதம் இன்று (22) பதிவாகியுள்ளது.

இது 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

இதற்கு முன்பு பணவீக்கமானது 16.8 சதவீதமாக இருந்தது.

இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.

பணவீக்கத்தின் அடிப்படையில் ஆசிய பிராந்தியத்தில் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!