இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.