இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு கேஸ் கப்பல் !
Prabha Praneetha
2 years ago
3,700 மெட்ரிக் தொன் லிட்ரோ கேஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த லிட்ரோ கேஸூகளுக்கான ஏற்றுமதிக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கெரவலப்பிட்டியவில் அவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.