இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 26-04-2022
#Ponmozhigal
#Quotes
#today
Mugunthan Mugunthan
2 years ago
பொன்மொழி - 01 -
தலைப்பு:-மனசாட்சி
எந்த செயலை
செய்தாலும், பேசினாலும்
உங்கள் மனதை சாட்சியாக
வையுங்கள்... உங்கள்
மனசாட்சி எங்களை
எப்போதும்
நல்வழிப்படுத்தும்
பொன்மொழி - 02 -
தலைப்பு:-வாழ்க்கை
திறமையும்
நம்பிக்கையும்
இருந்தால் கண்டிப்பா
வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்.
பொன்மொழி - 03 -
தலைப்பு:-முயற்சி
ஒவ்வொரு முறையும் முயற்சிக்க தவறாதே
முடியும் வரை முயற்சி செய்...
பொன்மொழி - 04 -
தலைப்பு:-சமூகம்
சமூகம்
தான் என்ன சொல்கிறதோ
அதைச்
சமூகமே நம்புவதில்லை
பொன்மொழி - 05 -
தலைப்பு:-காலம்
கடந்த காலத்தை
பற்றி கவலைப்பட்டு
கொண்டு
இருக்காதீர்கள்.
அது கடுகளவும்
கை கொடுப்பதில்லை!