அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கை வெளியீடு

Mayoorikka
3 years ago
அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கை வெளியீடு

நிதி அமைச்சின் செயலாளர் அரச சேவைகளின் செலவீனங்களை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை வௌியிட்டுள்ளார்.

திட்டச் செலவினக் கட்டுப்பாட்டு அமைப்பு, எரிபொருள் குறைப்பு, தகவல் தொடர்புச் செலவுகள் மற்றும் அரசாங்கத் துறை ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்தல் போன்றவற்றை இதனூடாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!