விலையை அதிகரித்தது லிட்ரோ நிறுவனம்: நள்ளிரவு முதல் அமுல்
Mayoorikka
3 years ago

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 4,860 ரூபாயாக விலையுயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலைகள்
2.3 கிலோ கிராம் சிலிண்டர் ரூ. 910
5 கிலோ கிராம் சிலிண்டர் ரூ.1,945
12.5 கிலோ கிராம் சிலிண்டர் ரூ. 4,860



