கப்பல் நிறுவனங்களினால், துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்த ஆலோசனை

Reha
3 years ago
கப்பல் நிறுவனங்களினால், துறைமுக அதிகார சபைக்கு  செலுத்தப்படும் கொடுப்பனவுகளை டொலரில் செலுத்த ஆலோசனை

கப்பல் நிறுவனங்களினால், துறைமுக அதிகார சபைக்கு செலுத்தப்படும் அனைத்துக் கொடுப்பனவுகளையும், ஜுன் மாதம் முதலாம் திகதியிலிருந்து டொலரில் மாத்திரம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!