இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-04-2022

#Ponmozhigal #Quotes #today
இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 28-04-2022

பொன்மொழி - 01 -

தலைப்பு:-வாழ்க்கை

உன்னை
போல்
யாரையும்
பார்த்ததில்லை.....
உன்னை மாதிரி ஆயிரம் பேர்
கிடைப்பாங்க...
என்பதில் முடிகிறது
வாழ்க்கை....

பொன்மொழி - 02 -

தலைப்பு:-கோவம்

நாம சரியா இருந்தா கோவப்பட
அவசியமில்லை...
நாம தப்பா இருந்தா கோவப்பட
தகுதியே இல்லை.

பொன்மொழி - 03 -

தலைப்பு:-போராடு

ஒன்றை பெற
வேண்டும் என்று
நினைத்துவிட்டால்
இறுதி வரைக்கும்
போராடு
விளைவுகளையோ
அதில் ஏற்படும்
தோல்வி பற்றியோ
கவலைப்படாதே.

பொன்மொழி - 04 -

தலைப்பு:-இறைவன்

இறைவன்
அள்ளித்தந்த பரிசு
இன்றைய நாள்
சரியாக 
பயன்படுத்துவோம்

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வெற்றி

எந்த ஒரு செயலையும்
ஆர்வம் குறையாமல்
நம்பிக்கையுடன்
ஆரம்பியுங்கள்...
வெற்றி
தானாகவே உங்களை
தேடி வரும்...