பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக உருவாகிய இலங்கையின் கிராமம்!
Mayoorikka
3 years ago

கோட்டகோகம இங்கிலாந்தின் லண்டனிலும் நிறுவப்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக இந்த கோட்டகோகம ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும்.
கொழும்பில் நடைபெறும் காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக இப் போராட்டம் அமைந்துள்ளது.
நேற்று அங்கு ஏராளமான இலங்கையர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



