செம்ம பேக்.. டைட்டான உடையில்.. பின்னழகை காட்டி கிக் ஏற்றும் CWC பவித்ர லக்ஷ்மி..!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அடுத்தடுத்து சில பட வாய்ப்புகளை பெற்று ஹீரோயினாக அறிமுகமாக உள்ளவர்தான் நடிகை பவித்ரா லட்சுமி.
இவர் கடந்த சில வருடங்களாகவே யூட்யூப் தளத்தில் வெளியாகும் பாடல்களில் நடனமாடியும் நடித்தும் வந்தார். அப்போது இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருப்பதை பார்த்த விஜய் டிவி இவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சேர்த்தது.
அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி தனக்கும் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தற்போது ஹீரோவாக வலம் வரவுள்ளார். பவித்ரா லட்சுமியை பார்க்கும் போதே அவரது முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.
ஆனால் பவித்ரா லட்சுமி அழகுக்காக செய்யவில்லையாம். திரைப்படங்களுக்காக ஏங்கி கொண்டிருந்த காலகட்டத்தில் பவித்ராவுக்கு திடீரென விபத்து ஏற்பட்டதாம். அந்த விபத்தில் அவரது முகம் மொத்தமாக சிதைந்து விட்டதாம்.
அதற்காக அப்படி செய்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. சினிமாவிலும் ஆரம்பமே அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. இதன் காரணமாக தன்னுடைய ரசிகர்களை தன்பக்கம் ஈர்ப்பதற்காக சமீபத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை எனவும், உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை எனவும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.