விசேட ஊடக சந்திப்புக்கு அமைச்சரவை அவசர அழைப்பு!
Reha
2 years ago
.jpg)
இன்றிரவு விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளை தொடர்வது குறித்து இன்றைய அமைச்சரவையில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்களை அறிவிப்பதற்காக இந்த விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



