ஊடகங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் எரிசக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.