ஐந்து நிதி நிறுவனங்கள் மூடப்பட்டன
Prathees
2 years ago

தோல்வியடைந்த ஐந்து நிதி நிறுவனங்களை கலைப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி, இ.டி. ஐ ஃபைனான்ஸ் கம்பெனி, தி ஃபைனான்ஸ் கம்பெனி, சென்ட்ரல் இன்வெஸ்ட்மென்ட் ஃபைனான்ஸ் கம்பெனி, டிகேஎஸ் ஃபைனான்ஸ் கம்பெனி மற்றும் ஸ்டாண்டர்ட் கிரெடிட் ஃபைனான்ஸ் கம்பெனி ஆகியவையே கலைக்க முடிவு செய்த நிதி நிறுவனங்கள்.



