2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை செயன்முறை பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு
Reha
2 years ago

2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை செயன்முறை பரீட்சைகளுக்கான திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்திற்கான செயன்முறைப் பரீட்சைகள் நாளை முதல் ஜூலை 09ஆம் திகதி வரை நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



