பாடசாலைகளுக்கு சமூகளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை - ஜோசப் ஸ்டாலின்
Reha
2 years ago

கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டதன் படி பாடசாலைகளுக்கு சமூகளிக்க முடியாத ஆசிரியர்களுக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களை வற்புறுத்தி பாடசாலைகளுக்கு அழைக்கும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, ஆசிரியர்கள் அச்சமடைந்து செயற்பட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



