வட மாகாணத்தில் நடந்த மோசடி ஆளுநரின் நடவடிக்கை
Kanimoli
2 years ago

வடமாகாண உள்ளக பிரதம கணக்காளராக கடமையாற்றி சுரேஜினியை வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்துக்கு இடமாற்றுமாறு வடமாகாண ஆளுநர ஜீவன் தியாகராயா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
வடக்கு மாகாணத்தில் நிதி நிர்வாக மோசடிகள், மந்திகை ஆதார வைத்தியசாலைகளில் இடம்பெற்ற நிதி முறைகேடு மற்றும் யாழ் மாநகர சபை உத்தியோதரால் மேற்கொள்ளப்பட்ட பல லட்சம் ரூபாய் மோசடி என்பன இடம்பெற்றுள்ளது.



