பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
Kanimoli
2 years ago

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் (SLTDA) பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வாகனங்கள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வாகனங்களுக்கு எரிபொருள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! | Tourism Vehicles Fuel Crisis Update From Minister
சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை உறுதிப்படுத்துமாறு தாம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலா வாகனங்களுக்கு எரிபொருள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! | Tourism Vehicles Fuel Crisis Update From Minister
மேலும் தகவல் தேவைப்படுவோர் உதவிக்கு சுற்றுலா அவசர தொலைபேசி எண் 1912 அல்லது 0112 437759 தொடர்பு கொள்ளலாம் என்றார்.



