மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன ஆஜர் !
Mayoorikka
2 years ago

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கவே அழைக்கப்பட்டுள்ளார்.



