பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன விடுத்துள்ள எச்சரிக்கை
#SriLanka
#Police
Prasu
2 years ago
பொது மக்களுக்கு ஆபத்து அல்லது தீங்கு விளைவிப்பவர்கள், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் போன்றவற்றுக்கு எதிராக தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார் மற்றும் ஆயுதப்படைகளுக்கு அதிகாரம் உள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சில குழுக்கள் உள் நோக்கத்துடன் செயற்பட்டு பொது மக்களை வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுத்த முயற்சிக்கக்கூடும் என பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.