தொடரும் பதற்றம் : கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்
Mayoorikka
2 years ago
கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டக்காரர்களை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 7 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.