ஜனாதிபதி கோட்டா தப்பியோடியதாக தகவல் !
Mayoorikka
2 years ago
போராட்டக்கார்கள் முற்றுகையிட்டதால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, தப்பியோடியதாக பாதுகாப்பு தகவலை மேற்கோளிட்டு சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ள நிலையில் அவர் அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.