தடைகளை மீறி ஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டகாரர்கள்!
Nila
2 years ago
பாதுகாப்பு தடைகள் அனைத்தையும் தளர்த்து பொது மக்கள் ஜனாதிபதி மாளிகையில் உள்ளே பிரவேசித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை இப்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மக்கள் நுழைய முடியாத ஒரு இடமான ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் சாதாரணமாக சென்று வரும் காணொளிகள் வெளியாகியுள்ளது.