எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதி!

Nila
2 years ago
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வைத்தியசாலையில் அனுமதி!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வைரஸ் காய்ச்சலால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியை வழி நடத்தவிருந்த நிலையிலேயே சஜித் பிரேமதாஸ காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!