ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்
Prathees
2 years ago
போராட்டத்துக்கு வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ராஜித சேனாரத்ன மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அந்த பகுதிக்கு செல்லவிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.