பிரதமர் ரணில் அவசர அழைப்பு
Prathees
2 years ago
நிலைமைதொடர்பில் கலந்துரையாடி அவசரமான தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அத்துடன், பாராளுமன்றத்தை கூட்டுமாறும் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.