அனைத்து மதுபானக் கடைகளும் மூடல் !
Prabha Praneetha
2 years ago
அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.