ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அதிரடி அறிவிப்பு
Prathees
2 years ago
பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தி, அடுத்தக்கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தீர்மானத்தை எடுக்குமாறும் அவ்வாறு எடுக்கும் எந்தவொரு தீர்மானத்துக்கும் தான் தலை வணங்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதனை பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.