பிரதமர் ரணிலின் மருமகன் வீட்டை சேதப்படுத்திய சந்தேக நபர்
Kanimoli
2 years ago
இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்தை பதவி விலகக்கோரி நாட்டு மக்கள் நேற்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தனிப்பட்ட பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு சந்தேக நபர்கள் தீ வைத்தனர்.
இதேவேளை பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தை ஒட்டி அமைந்துள்ள ரணிலின் மருமகன் வீடும் போராட்டத்தின் போது நேற்றிரவு (09-07-2022) சேதப்படுத்தப்பட்டுள்ளது.