கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்படும் செய்திகள், சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும்
Kanimoli
2 years ago
கோட்டாபய ராஜபக்சவால் வெளியிடப்படும் செய்திகள், சபாநாயகரால் மட்டுமே வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.
அரச தலைவர் செயலகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மட்டுமே அரச தலைவரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.