இலங்கையில் உச்சபட்ச இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதி

#SriLanka
Prasu
2 years ago
இலங்கையில் உச்சபட்ச இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதி

இலங்கையில் உச்சபட்ச இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தலைமையகம் வெளியிட்ட விசேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச சொத்துக்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்களுக்கு இழப்பு ஏற்படுவதைத் தடுக்க தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை பயன்படுத்த முடியும்.

அதற்கமைய உச்சபட்ச இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த இலங்கை அரசாங்கம் இராணுவத்தினருக்கு அனுமதி வழங்கியுள்ளததென இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!