புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்
Prabha Praneetha
2 years ago
வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக இவ்வாறு புகையிரத சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இன்று மாலை கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பணிக்கும் புகையிரத சேவைகள் வழமை போல் முன்னெடுக்கப்படும் என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளார்.