கோட்டபாயவிற்கு அடைக்கலம் வழங்கவில்லை: சிங்கப்பூர் அறிவிப்பு
Mayoorikka
2 years ago
சாதாரண விஜயம் ஒன்றின் மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய கோட்டாபய ராஜபக்சவுக்குஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
மாலைத்தீவிலிருந்து இன்று புறப்பட்ட ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.