இராஜினாமா செய்தார் ஜனாதிபதி - சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைப்பு!
Nila
2 years ago
தனது பதவி விலகல் கடிதத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கையளித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு இதுகுறித்து அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தை பெற்றுக்கொள்ளும் முறைமை மற்றும் அதன் சட்டரீதியான செல்லுபடியாகும் தன்மையை உறுதிப்படுத்தவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.