சவுதிக்கு செல்லவுள்ள கோட்டாபய
Kanimoli
2 years ago
மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ச சவுதி அரேபியா செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளததாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்தள்ளது.
தற்போது அவர் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வந்துள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.