பொழ்துவ சந்தியில் (13) இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் அதிகாரிகளை தாக்கி ஆர்ப்பாட்ட காரர்களால் திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் ஒபேசேகரபுரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.