ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

Kanimoli
2 years ago
 ஒரு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்

  வீடொன்றில் தனது இரு சகோதரர்களுடன் நீராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை வாளியினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடுகம, மஹவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!