எரிபொருள் விநியோகம்: இனி “டோக்கன்” முறை இல்லை
Mayoorikka
2 years ago
எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு, இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து 'டோக்கன்'களும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 'தேசிய எரிபொருள் உரிமத்தின்' படி வாகன பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என்று பெற்றோல் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஸ இன்று (19) தெரிவித்தார்.